அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது இதுவரை 20 வழக்குகள் உள்ளதாகவும், 6 வழக்குகளில் தண்டனை பெற்று உள்ளதாகவும் சென்னை காவல் ஆணையர் அருண் கூறியுள்ளார்....
சென்னை அண்ணா பல்கலை கழக வளாகத்தில் 23ந்தேதி இரவு இருள் சூழ்ந்த பகுதியில் சீனியர் மாணவர் ஒருவர், விடுதியில் தங்கிப் படிக்கின்ற ஜூனியர் மாணவியுடன் தனிமையில் எல்லை மீறி பேசிக் கொண்டிருந்ததாக க...